Psalmkeyby MJS Studios · every song, in your key
← All songs

இம்மானுவேலின் இரத்தத்தால்

Hymn 331 · Tamil hymn

🖨 Print

Home note C, major scale: C D E F G A B
Chords in this key: C Dm Em F G Am Bdim
90 BPM · 4/4

My part
C5C4C3123456789101112131415161718CC/EFCEmCGCC/EFCG7Em/GCDm7/CCG7CFCGCC/EFCG7Em/GCC4E4G4A4G4C5C5A4G4C4E4G4G4A4G4E4C4D4C4E4G4A4G4C5C5A4G4C5D5E5C5D5E5C5C5D5E5C5D5E5C5A4C5A4G4G4A4G4E4C4D4C4E4G4A4G4C5C5A4G4C5D5E5C5D5E5C5இம்மானுவேலின்இரத்தத்தால்நிறைந்தஊற்டேஎபபாவத்தங்கும்அதஸனால்நிவிர்த்தியாகுமேநிவிர்த்தியாகுமேநிவிர்த்தியாகுழமேஎப்பாவத்தீங்கும்அதவிர்த்தியாமே

Chords

| C |
| C  C  C  C/E |
| F  F  C  C  Em |
| C  C  C  C |

| G  G  G  C |
| C  C  C  C/E |
| F  F  C  C |
| C  C  G7  Em/G |

| C  C  C |
| Dm7/C |
| C  C  G7  C |
| F  F  F  F |

| C  C  C  C |
| G  G  G  C |
| C  C  C  C/E |
| F  F  C  C |

| C  C  G7  Em/G |
| C  C  C |

Letter notation

| (C4 E4) |
  இம்
| G4  (– A4)  G4  C5  |
  மா  னு      வே  லின்
| C5   (– A4)  G4  C4   E4 |
  இரத்  தத்          தால்  நி
| G4   (– G4)  (A4 G4)  (E4 C4) |
  றைந்  த       ஊற்

| D4  –  –  (C4 E4) |
  டே        எப
| G4  (– A4)  G4  C5  |
  பா  வத்      தங்  கும்
| C5  (– A4)  G4    (C5 D5) |
  அ   த       ஸனால்  நி
| E5  (– C5)  D5  E5 |
      விர்த்    தி  யா

| C5  –  – |
  கு
| (C5 D5) |
  மே நி
| E5    (– C5)  D5  E5 |
  விர்த்  தி      யா  கு
| C5  (– A4)  C5  A4 |
      மே          நி

| G4    (– G4)  (A4 G4)  (E4 C4) |
  விர்த்  தி      யா       கு ழ
| D4  –  –  (C4 E4) |
  மே        எப்
| G4  (– A4)  G4  C5  |
  பா  வத்      தீங்  கும்
| C5  (– A4)  G4  (C5 D5) |
  அ   த

| E5  (– C5)  D5  E5 |
      விர்த்    தி  யா
| C5  –  – |
  மே

Text printed below the music (read by text recognition):
2. மா பாவியான கள்ளனும்
அவ்வூற்றில் மூழ்கினான்
மன்னிப்பும் மோகஷானந்தமும்
அடைந்து பூரித்தான்.

3. அவ்வாறே நானும் இயேசுவால்
விமோசனம் பெற்றேன்
என் பாவம் நீங்கிப் போனதால்
ஓயாமல் பாடுவேன்.

4. காயத்தில் ஓடும் ரத்தத்தை
விஸ்வாசத்தால் கண்டேன்
ஒப்பற்ற மீட்பர் நேசத்தை
எங்கும் பிரஸ்தாபிப்பேன்.

5. விண் விட்டில் வல்ல நாதரை
நான் கண்டு பூரிப்பேன்
எந்தனை மீட்ட நேசத்தை
கொண்டாடிப் போற்றுவேன்.

Keyboard styles

ChartHit (Yamaha PSR-SX700) · ChartPop (Yamaha PSR-SX700) · 8BeatModern (Yamaha PSR-SX700)

Arrangement by MJS Studios · song in the public domain · MJS Studios on YouTube